October 31, 2025
in#ViralStars
சீனாவின் புதிய இணைய சட்டம் அதிர்ச்சி – சோசியல் மீடியா பிரபலங்கள் வீடியோக்களை அழித்து மறையும் பரபரப்பு!
சீ னாவில் – சமூக ஊடக உலகம் அதிர்ச்சி சீன அரசு சமீபத்தில் அறிவித்துள்ள புதிய “இணைய நடத்தை கட்டுப்பாட்டு சட்டம்” நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் ஒவ்வொரு தகவலும் அரசின் பார்வையில் இருக்க வேண்டும் என்பதோடு, அரசுக்கு எதிரான கருத்துகள், வதந்திகள் அல்லது வெளிநாட்டு அரசியல் தொடர்பான தகவல்கள் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன. இதன் தாக்கம் மிகுந்தது — குறிப்பாக Douyin (சீன TikTok), Weibo, Kuaishou, Bilibili போன்ற தளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ள சோசியல் மீடியா பிரபலர்கள் தற்…
Social Plugin